உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64.80 லட்சத்தை தாண்டியது Jun 03, 2020 2139 உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அறுபத்தி நாலு லட்சத்தி 80 ஆயிரத்தை (64.80 லட்சம்) தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. உலகில் இதுவர...